Page 22 of 25
“எனக்கும் இந்த பெண்ணை ரொம்ப பிடித்திருக்கிறது.
இந்த போட்டோ ஏதோ அவசரமாக கொடுத்ததாக இருக்கும். இந்த காலத்தில் இப்படி மாடர்ன் ஆக யாரும் ட்ரெஸ் பண்ணுவது இல்லையா? ஏன் நம்ம அகி குட்டி கூட இப்படித்தானே போட்டு இருக்கிறாள்.
அதனால் ஒருத்தர் அணிந்திருக்கும் ஆடையை பார்த்து ஒருவரை முடிவு செய்யாதே...” என்று தன் மகனுக்கு அறிவுறுத்த, அவனோ மீண்டும் தன் முடிவை மறுபரிசீ
...
This story is now available on Chillzee KiMo.
...
முறுத்தியது.
இதே பழக்கம் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்தால், கண்டிப்பாக அவர்கள் வீட்டில் விரும்பமாட்டார்கள். இந்த பெண்ணும் அவ்வளவு எளிதாக தன்னை மாற்றிக் கொள்பவள் மாதிரியும் தெரியவில்லை.