Page 23 of 25
அப்படி ஏதாவது மாற்றிக் கொள்ள சொன்னால், இப்பொழுது இருக்கும் பெண்கள் கேட்கும்
“நான் ஏன் மாற வேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன்...” என்று டயலாக் பேசினால்? “ என்று என்னென்னவோ பல யோசனைகள் அவன் மனதில்.
அப்படியிருந்தும் ஒருமுறை அவளை சந்தித்து நேரில் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்தவன், அவள் வேலை பார்க்கும் அந்த சிறிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு அருகில்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கவில்லை என்றால் உங்கள் நண்பர் விட்டு விடுவாரா? “ என்று பதில் கேள்வி கேட்க ஒரு நொடி அதிர்ந்து போனான் ப்ரியமித்ரன்.
அவனிடம் அதற்கான பதிலும் இல்லை. அவன் என்ன பதில் சொவது என்று தெரியாமல்