Page 9 of 24
பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறாள்.
அப்படிப்பட்ட சாம்பவானிடம் இருந்து பாராட்டு பெற்றது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு அவர் மெதுவாக தட்டியதிலயே அவளுக்கு வலிக்க,
“ஆஹான்... இந்தக் குடும்பத்தில் எல்லோரும் இப்படி அடித்துத்தான் பாராட்டுவார்களோ? லேசாக தட்டி கொடுப்பதே இப்படி வலிக்குதே... நாளைக்கு என்னை பற்றி உண்மை தெரிந்தால்?
வேகமாக ஒரு தட்டு தட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்கும் பொழுது, இந்த மாதிரி திரியை கொஞ்சமாக திரித்து விட வேண்டும்...
அதோடு இந்த விளக்கை சற்று முன்னதாய் அவசரமாக கொண்டு வந்து வைத்தால் இதற்கு பூ மஞ்சள் வைக்காமல் விட்டுவிட்டார்கள்... ”