Page 19 of 24
பேசிகிட்டு இருக்க. லிமிட் தாண்டினா நான் பொல்லாதவ ஆகிடுவேன்.
இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. எனக்கு உன்னை பிடிக்காது. பிடிக்கவே பிடிக்காது
ஒரு காலமும் நான் உன்னை கட்டிக்க மாட்டேன். பேசாமல் இப்பவே வேற ஒரு பொண்ணுக்கு அப்ளிகேசன் போட்டு வை. டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்...” என்று முறைத்து கை நீட்டி எச்சரித்து பத்திரம் காட்டியவள், விடுவிடுவென்று நடந்து மறுபக்கம் சென்று விட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு படுத்து விடுவாள்.
அலுவலகத்துக்கு சேர்ந்த பிறகு கூட ரொம்ப முடியவில்லை என்றால் விடுப்பு எடுத்துக்கொள்வாள்.
இன்று அதற்கு வழியில்லாமல் போக, எப்படியோ தன்னை சமாளித்துக் கொண்டவள்,