(Reading time: 42 - 83 minutes)
Naan avan illai
Naan avan illai

இப்பொழுது அதன் வலி பெரிதாக தெரிய, அங்கிருந்த அறை ஒன்றில், தன் வயிற்றை பிடித்துக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து கொண்டாள்

பின் முன்னாலிருந்த வட்ட மேஜையில் தலை சரித்து படுத்துக் கொண்டாள். அப்பொழுது ஒரு முக்கியமான தொழில் அதிபருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் விக்ரமன்.

பேச்சு அவரிடம் இருந்தாலும்,  பார்வை என்னவோ வந்து நின்றது மகிழ் இடம் தான்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ப நான் ஒரு மாத சாப்பாட்டை ஒரே நாள்ல சாப்பிட்டேனா?  திஸ் இஸ் நாட் பேர்...”  என்று அந்த வலியிலும் அவனை முறைத்து திருப்பி கொடுத்தாள் மகிழ்.  

அவளின் அந்தக் கோபத்தை தன்னை மறந்து ரசித்தவன்

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.