(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சுற்றி முற்றி பார்த்தார், தரையில் எதையோ தேடினார், ரத்த துளிகள் இருக்கவே அதிர்ந்தார் அந்த ரத்த துளிகளை பின்தொடர்ந்து செல்கையில் சுந்தரியின் வீடுவரவே சிறிதும் யோசிக்காமல் உள்ளே சென்றார்.

அங்கு சுந்தரியோ சுந்தரனை நினைத்து அவனது பாதி கிழிந்த முன்பக்க சட்டையை வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்க, அதைக் கண்டு திடுக்கிட்டவர் சுற்றி முற்றிப் பார்த்தார் அங்கு சுந்தரன் இல்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்றான்

அவளோ சட்டென அவனை கட்டியணைக்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது, இதில் வெளியே வேறு தாத்தாவின் வண்டியிருக்க அதைப்பார்த்து பயத்துடன் வந்தவனுக்கு சுந்தரியின் அணைப்பு சற்று இதமாக இருந்தது

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.