Page 12 of 35
ஆனான்னு தெரியலை”
”வைத்தியரை பார்க்கப் போயிருப்பாரோ”
”இருக்கலாம் எப்படியும் இந்த விசயம் பெரியவருக்கு தெரிஞ்சி அவர் சுந்தரனை பார்த்துக்கட்டும் நான் போய் மெய்யப்பனை பார்க்கிறேன், எவ்ளோ தைரியம் இருந்தா சின்னப்பனை தூண்டிவிட்டிருப்பான்”
“இதுல மெய்யப்பன் எங்கிருந்து வந்தாரு“
”பின்ன வள்ளிக்கு சின்னப்பனை பேச வந்தேன், யாராவது ஒருத்தரை அனுப்பி சுந்தரன
...
This story is now available on Chillzee KiMo.
...
வருந்த
”மெய்யப்பனை பத்தி தெரிஞ்சே நீங்க என்னை அவருக்கு கல்யாணம் செய்து வைச்சீங்களே நான் பாவம் இல்லையா”
”ஆமாம் மலரு நீயும் பாவம்தான், உன்னைப் போய் நான் தப்பா நினைச்சிட்டேனே அந்த