Page 18 of 35
”சரி மாமாவை நலம் விசாரிச்சியா” என கேட்க அவனும்
”விசாரிச்சேன் மாமா”
”மாமா பொண்ணை பார்த்துட்டியா” என கேட்க குமரனோ ஒரு நொடி வியந்து பின் சிரித்தபடியே
”பார்த்துட்டேன் அண்ணா”
“சரி வா என்கூட”
”எங்கண்ணா”
”சின்னப்பனை பார்க்க“
”சின்னப்பனா அவன் தோப்பு வீட்ல மறைஞ்சிருக்கான் அண்ணா“
”சரி வா அவனை பார்த்துட்டு வருவோம்” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோய் என்னாயிடப் போகுது சொல்லு” என சொல்ல அவளோ மெதுவாக அமைதியானாள்
”சரி உனக்கு யார் இப்படியொரு பொய் சொன்னது”
”பொய்யா! அண்ணா மலருதான் இந்த விசயத்தை சொன்னா, அப்ப கூட நான் இதை நம்பலை,