Page 19 of 35
அப்புறம் தோப்பு விட்ல போய் சின்னப்பனை பார்த்து விசாரிச்சப்பதான் தெரிஞ்சது”
”தோப்பு வீட்டுக்கு நீ போனியா”
”ஆமாம்ணா உன்னை சின்னப்பன் தாக்கினது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்க நான் போனேன்”
”சரி சின்னப்பன் என்ன சொன்னான்”
”அங்கிருந்த கத்தியில ரத்த கறை இருந்தது, அது யார்துன்னு கேட்டேன் சுந்தரனோடதுன்னு சொன்னாரு அண்ணா”
”அப்படியா சொன்னான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னா அதுக்கான தகுதி உனக்கிருக்கான்னு தெரிஞ்சிக்க செய்தா போல, அதான் நீ தோத்துட்டியே இனி உனக்கு சின்னப்பன் கிடையாது, நான் உனக்கு வேற மாப்பிள்ளையை பார்க்கிறேன்” என சொல்ல அவளோ உடனே இடிந்துப் போனாள்