Page 31 of 35
”அட போய்யா ம் பொண்ணுங்க மனசு ஆழமானது அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க நீயென்ன உன் தாத்தன் என்ன உன் முப்பாட்டனால கூட முடியலையே”
”என்ன பாட்டி சொல்றீங்க”
”ஆமாம் ராசா என் கிட்ட கதை கேட்டியே, இப்பச் சொல்றேன் கதையை முழுசா கேட்டுட்டு யார் செஞ்சது சரி, யார் செஞ்சது தப்புன்னு சொல்வியா”
”சொல்றேன் பாட்டி முதல்ல கதைச் சொல்லுங்க”
“சொல்றேன் என்ன அவசரம் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்பா சொன்னாரு, அப்பவே என் அப்பாவும் உன் தாத்தனோட அப்பாவும் நிச்சயம் பேசி முடிச்சிட்டாங்க அதுக்கு 2 நாள் கழிச்சி கல்யாணமும் முடிஞ்சிடுச்சி”
”சரி இதையா சின்னப்பன் அப்படி சொல்லிச் வைச்சான்”