Page 2 of 4
“ஏன்? பிரணவ் மார்னிங் ஷிப்ட் பார்த்தே தானே? . . .”
“நாளைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என நெளிந்தான்.
அப்போது உள்ளே வந்த ஜஸ்டின் அவனைப் பார்த்து ரகசியமாகக் கேலி புன்னகையை உதிர்த்தான்.
“என்ன வேலை? பெர்சனலா இருந்தா சொல்ல வேண்டாம்” நன்றாகச் சாய்ந்து நெற்றியைச் சுருக்கி கேட்ட கபிலனிடம்
தயங்கியபடி “செல்லாயி கூட வெளியே போகலானு பிளான்” காதோர
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் . . . அதான் சங்கர் இருந்தால் அவன் பசங்கள பார்த்துப்பான். நான் . . . .”
“கடலை போடலாம்” ஜஸ்டின் முடித்தான்.
“பசங்க வர மாட்டாங்க நீ கவலைப்படாத” என முடிவாகச் சொல்லிவிட்டு கபிலன்