Page 7 of 32
அவனின் வலிய கரத்தில் அந்த மெல்லிய வளைகரங்கள் பட்டுபோல மென்மையாய் பட, ஏனோ அவனுக்குள் சிலிர்த்துப் போனது.
எத்தனையோ பெண்களின் கை பற்றி குலுக்கி இருக்கிறான். ஆனால் இதுவரை யாரிடமும் தோன்றாத அந்த சிலிர்ப்பு, அவளிடம் தோன்ற இன்னுமே உள்ளுக்குள் பூரித்து போனான்.
அவள் கையை எப்பொழுதுமே பற்றிக்கொண்டு, மென்மையாய் வருட வேண்டும் போல இ ... நாள் மீட் பண்ணலாம்...” என்று அவனை பார்த்து தெளிவாகக் கூற, ஒரு நொடி அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அதே நேரம் அவள் அப்படி சொல்லியதைக் கண்டு ஒரு நொடி அவன் புருவங்கள்
This story is now available on Chillzee KiMo.
...