Page 12 of 32
கொடுத்திருக்கிறார்கள்.
அந்த நிறுவனம் சிறியது தான் என்றாலும் என் மனதில் தோன்றியதை எல்லாம் என்னால் இம்ப்ளிமென்ட் பண்ண முடியும்.
ஆனால் உங்கள் நிறுவனம் மிகவும் பெரியது. அதோடு ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டு, நான் உங்கள் முன்னால் வந்து நிற்க வேண்டும்.
அந்த மாதிரி என் சுதந்திரத்தை தடைபோடும் எதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று ஆராய முயல, அவனால் பெரிதாக ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் ஒன்று புரிந்தது.
அபிலயாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. தன்னுடைய தொழிலில் பெரிய ஆளாக