Page 4 of 32
மட்டுமாய் ஆழ்ந்து கவனிக்க, இதுவரை இருந்த கடுப்பு மறைந்து கொஞ்சமாய் ஆர்வம் வந்து விட்டது.
ஏனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான ஃபேஷன் டிசைனிங்கில் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதனால் தான் டெக்ஸ்டைஸ் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசையாக இருந்தது.
அதுவும் செலப்ரிட்டி ட்ரெஸ் டிசைனிங் அவன் விருப்பப்பட்டு சேர்த்த பிரிவு. அதனால் இப
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள்
முட்டிக்கு சற்று கீழேயான மிடி...டக்கின் செய்யப்பட்ட சற்று லூசான ஒரு டாப்ஸ்...கழுத்தில் மெல்லியதாய் தொங்கிய ஒரு பென்டென். கைகளில் எதுவும் இல்லாமல், ஒரு கையில்