Page 8 of 32
ஆச்சரியத்தில் ஏறி இறங்கின.
இதுவரை அவனின் சார்மில் மயங்கி எத்தனையோ பெண்கள் அவனிடம் ப்ரபோஸ் பண்ணி இருக்கின்றனர்.
தொழில் முறை சந்திப்புகள் செல்லும் பொழுது கூட எத்தனையோ பேர் வந்து அவனிடம் வழிந்து இருந்திருக்கின்றனர்.
காபி சாப்பிடலாமா என்று அழைக்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவன்தான் ஒரு பார்வையில் அவர்களை விலக்கி நிறுத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ையைக் கூட மாற்றும் வரை காத்திருக்காமல், தன் நண்பனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த ப்ரியமித்ரனுக்குமே ரொம்பவும் மகிழ்ச்சியாக