Page 14 of 19
”என்னது ஒரு மணி நேரமா அது எப்படி முடியும்” என அதிர்ச்சியுடன் கேட்க
”எனக்கு தெரியாது நீ ஒழுங்கா வேலை செஞ்சா அவளுக்கும் வேலை உண்டு இல்லைன்னா இல்லை”
”ஓ சரி சரி நான் போய் செய்றேன் மேம், நான் போய் அவங்களை கூட்டிட்டு வரேன்”
”தேவையில்லை நான் போய் பேசிக்கிறேன் ஆமா அவள் பேர் என்ன”
” ... இன்டர்வியூ பத்தி நீ எதுவும் சொல்லலையே அவள் பயந்துடப் போறாடா” என அலற விக்ரமோ ”ஒண்ணும் ஆகாது ஹெச் ஆர்கிட்ட பேசியாச்சி நீ கவலைப்படாத நான் இந்த ப்ரசன்டேஷனை
This story is now available on Chillzee KiMo.
...