Page 17 of 19
விக்ரமின் மனநிலைமை மோசமானது
”வெறும் 4 மாசமா சொன்னா” என கேட்க
”அப்படித்தான் சொன்னாள்” என ஹெச் ஆர் சொல்ல அதோடு தான் கொண்டு வந்த ப்ரசன்டேஷனை ஹெச் ஆரிடம் தந்துவிட்டு அமைதியாக தனது கேபினுக்குச் சென்று அமர்ந்தான்
”4 மாசமா அப்படின்னா அதுக்கப்புறம் அவள் எங்க போறா, ஊருக்கா இல்லை கல்யாணம் பண்ணிக்கப் போறாளா, ஒண்ணுமே புரியலையே” என தனக்குத்தானே குழம்பித் தவித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ணியை பார்த்தாள்.
மணி ஆறரை என்றதுமே அவசரமாக கம்பெனியை விட்டு வெளியேறி ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்றாள்.
அங்கு உள்ளே குலாப் ஜாமூனை சாப்பிட்டுக் கொண்டு அமர்ந்திருந்த விக்ரமைக் கண்டதும்