Page 19 of 19
யாருக்கும் சந்தேகம் வராம இருந்திருப்பாரு அதான் இத்தனை ஆயிடுச்சி போல” என நினைத்தபடியே அவனை பார்க்க அவளோ தான் சாப்பிட்டு காலி செய்து வைத்த கின்னங்களை கண்டு மனதில் எதையோ நினைத்து பலத்த யோசனையில் இருப்பதைக் கண்டதும் விக்ரம் உடனே புரிந்துக் கொண்டான்
”ஓ அகிலாவை விட்டுட்டு நாமளே 10 குலாப் ஜாமூன் சாப்பிட்டதை நினைச்சி கோபத்தில இருக்காள் போல, தப்புதான் அவளுக்காக காத்திருக்கன
...
This story is now available on Chillzee KiMo.
...
an style="text-decoration: underline;">Go to Kathalikka neramillai kathalippar yaarumillai story main page