Page 16 of 19
நாம யாரோ அவர் யாரோ நாம இங்க இருந்து போறதுதான் நல்லது, நமக்கு இந்த வேலையே வேணாம், நாமளே இனி 4 மாசம்தான் இருக்கப் போறோம், இருக்கற நாட்கள்ல அவரோட சினேகமே வேணாம் நாம கிளம்பலாம்” என நினைத்தவள் உடனே ஹெச்ஆரிடம்
”சாரி மேம் எனக்கு இந்த வேலை வேணாம்”
”ஆனா விக்ரம் சொன்னது உன் நல்லதுக்குதானே”
”என்னை நான் பார்த்துக்குவேன், நான் இந்த ஊர்ல வெறும் 4 மாசம்தான் இருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ி உன்கிட்ட சொல்றது”
“என்ன விசயம்”
”அவள் இந்த ஊர்ல வெறும் 4 மாசம்தான் இருக்கப் போறாளாம், அதனால இந்த வேலை வேணாம் நான் செய்ற வேலையே எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னாள்” என சொல்லவும்