Page 2 of 11
இருந்தனர்.
ஆனால் இப்பொழுது முடிவு வேற ஒரு நிறுவனத்திற்கு சென்று விட, அதைக் கண்டு மகிழும் அதிர்ந்து போனாள்.
“பாஸ்...இது எப்படி? “ என்று தயக்கத்துடன் இழுக்க, அப்பொழுது யாரோ வாய் பொத்தி சிரிப்பது போல இருந்தது.
அனிச்சையாய் ஓரமாக பார்க்க, அங்கே வாய் பொத்தி குலுங்கி சிரித்து கொண்டிருந்தவனை போல நின்றிருந்தான் ரவி.
ஆனால் அவள் பார்க்கும் பொழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
லியதாக ஞாபகம் இல்லை...” என்றவன் அடுத்து இருப்பது நீதான் என்று நேரடியாக சொல்லாமல் அவளை ஊடுருவி , குற்றம் சுமத்துவதை போல ஆழ்ந்து பார்த்தான்.
அதை கேட்டு இன்னுமே அதிர்ந்து போனாள் மகிழ்.