Page 6 of 11
ஆனால் எப்படி அந்த கொட்டேஷன் அமௌன்ட் ஐ தெரிந்து கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தான் எதேச்சையாய் ஒருநாள் மகிழின் கேபின் ற்கு வந்திருக்க அங்கே மகிழ் தன் லேப்டாப் ஐ திறந்து வைத்து விட்டு ரெஸ்ட்ரூம் சென்று இருந்தாள்...
அது தான் சான்ஸ் என்று அவசரமாக அதிலிருந்த கொட்டேஷன் ஐ ஓபன் பண்ணி, தன் அலைபேசியில் பதிந்து கொண்டவன், பின் வந்த சுவடு தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்த அவன் மனதை சாந்த படுத்த, அவளின் ஊடுருவும் பார்வை ஏனோ அவன் உயிர் வரை சென்று தாக்கியது போல இருந்தது.
உடனே தன் தலையை சிலுப்பிக்கொண்டவன் மீண்டும் தன்னை முயன்று இறுக்கிக் கொண்டு