Page 10 of 16
”சார் நான் அவங்களை கூப்பிடறேன் வந்தா வரட்டும் இல்லைன்னா நீங்களே கூட்டிட்டு போங்க நான் தடுக்கலை சார், ஏதோ தனியா அநாதையா இருக்காங்களே ஆதரவு தரலாம்னு நினைச்சேன் சார்”
”உன் ஆதரவு எதுக்குன்னு எனக்குத் தெரியும், இங்க நடந்த அசம்பாவிதம் மாறட்டும் அப்புறம் உன்னை நான் கைது செய்ய வாரன்ட்டோட வரேன்”
”வாங்க சார், நான் எங்கயும் போக மாட்டேன், இது நம்ம ஏரியா சார் நான் இங்கத
...
This story is now available on Chillzee KiMo.
...
க நிறைய பால் வைச்சிருந்தாங்க நான் பார்த்தேன், பாப்பாவை காட்டினா தருவாங்க போல நீ பாப்பாவை கொடு, நான் போய் இவளை காட்டி பால் வாங்கி வரேன்” என நந்தன் சொல்ல அவனின் பேச்சைப் புரிந்துக் கொண்ட பாட்டியோ