Page 6 of 24
”தெரிஞ்ச பொண்ணா யாரு அகிலாவா?, என்னவோ கூட படிச்ச பொண்ணு போல பேசற, அவள் பேரை கூட தெரியாமதானே முதல் நாள் பார்த்த, ஏதோ அன்னிக்கு கோயில்ல அவள் பேர் தெரிஞ்சதால ஓகே இல்லைன்னா இப்ப வரைக்கும் உன்னால அவள்ட்ட பேசி அவள் பேரை கூட கண்டுபிடிச்சிருக்க முடியாது” என நக்கலாகச் சொல்ல அதைக்கேட்டு கோபமாக வண்டியை ஸ்டார்ட் செய்தவன் நேராக ஆபிஸ் நோக்கி பயணப்பட்டான் ... ு தோணிச்சே உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”இப்பதானே அதுக்கான தேவை வந்துச்சி அதான் வந்தேன்”
“அப்படியா சரி சொல்லு விக்ரம் என்ன விசயம்” என ஆசையாக கேட்டவளிடம்