Page 2 of 24
செய்யும் பெண் விக்ரம் வெளியில் நின்று உன்னையே பார்ப்பதாக அகிலாவிடம் கூறவும் சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவள் பார்க்கவும் அவன் ஒரு புன்னகையுடன் தலையை ஆட்ட அவளோ அங்கிருந்து கிளம்புமாறு சைகை செய்யவும் அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது
”ஆஹா அகிலா சைகை செய்கிறாள்” என கத்தினான் உடனே விக்கி விழித்துக் கொண்டது< ... த்த முறை வரட்டும் சுகர்
This story is now available on Chillzee KiMo.
...
ஒருவழியாக அவள் வேலை முடிந்த உடன் அவளை போக விடாமல் அங்கு வேலை