Page 4 of 24
அவளது தோழியோ இன்று தனக்கு வேலை இருப்பதாக சொல்லவும் அகிலாவே ஆட்டோவில் சென்றுவிடுவதாக சொல்லிவிட்டு டிபன் சாப்பிட்டு கிளம்பினாள்.
தன் வீட்டை விட்டு வெளியே ஆட்டோ ஸ்டான்ட் வரை நடந்தேச் சென்றாள். இன்று பார்த்து அங்கு ஆட்டோக்கள் இல்லை சரி அந்த வழியாக செல்லும் ஆட்டோக்களை பார்த்தாள் அனைத்துமே நிரம்பி வழிந்த காரணத்தால் அவளுக்கு என்ன செய்வதென த ... நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ அவன் வந்ததை அறியாமல் தன் தோழியிடம் போனில் பேசிவிட்டு திரும்பி பஸ் வருகிறதா என பார்க்க அந்நேரம் தன் அருகில் விக்ரம் எதேச்சையாக வந்து நின்றிருப்பதைக்கண்டு வியந்தாள்.