Page 23 of 32
”விடிகாலையிலதான் பூசை செய்யனும்”
”அப்ப நாளைக்குச் செய்”
”நாளைக்கு பெரியவர் வீட்டு பேத்திக்கு இதே பூசை இருக்கு, அவங்க செய்ய சொல்லிட்டாங்க, அதனால அடுத்த நாள் உன் வீட்டு பொண்ணுக்கு செய்றேன்” என சொல்ல மற்றவர்களோ
”என்னது பெரியவர் கூட பூசைக்கு சரின்னுட்டாரா”
”ஆமாம்”
”என்ன திடீர்ன்னு“
”என்னவோ யார் கண்ணும் படக்கூடாதுல்ல, காத்து கருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கருப்புசாமி கோயில்ல விளக்கேத்த சொல்லுங்க நல்லதே நடக்கும்”
”ஓ அப்படியா சரி இனிமேல அப்படியே செய்ய வைக்கிறேன்ங்க”
”பொண்ணு அழகா இருக்கு, திருஷ்டி பொட்டு வைங்க யார் கண்ணும் படாது”