Page 4 of 9
"ஓஹோ, என்னை பார்த்தால் காஸிப்பிங் (gossipping) டைப் மாதிரி உங்களுக்கு இருக்கா?" என்றாள் சாந்தி இப்போதும் கோபம் குறையாமல்.
"இல்லை மேடம் அப்படி எல்லாம் இல்லை... பொதுவா மனிதர்களின் குணாதிசயம் அது... நீங்க தான் வித்தியாசமா இருக்கீங்க..."
"அப்படி எல்லாம் இல்லை ஆனந்தி... இந்த உலகத்தில பெண்ணாய் பிறந்தால் சில, பல கஷ்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
நிலவியது.
"சரி ஆனந்தி... மனசை போட்டு குழப்பிக்காதீங்க... வாங்க கிளம்பலாம்... பக்கத்தில் ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தால் லஞ்ச் முடிச்சிட்டு நான் கிளம்புறேன்..." என்றாள் சாந்தி.