Page 5 of 9
அவளை நேராக பார்த்த ஆனந்தி,
"என்கிட்டே சுந்தர் சொன்னதை பத்தி நீங்க கேட்க போறதில்லையா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
"ஆனந்தி... என்கிட்டே அதைப் பத்தி சொன்னால் உங்களுக்கு அமைதி கிடைக்கும்னு தோணிச்சுன்னா நீங்க சொல்லுங்க... இல்லையென்றால் இப்போ அதைப் பத்தி நாம பேசவே வேண்டாம்..."
"இல்லை மேடம்... நான் உங்க கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்தார் அந்த தந்தை.
சுந்தரை பற்றி கேள்வி பட்டு இருந்ததால், அவளின் அம்மா அவனிடம் பணம் கடன் வாங்க வேண்டாம் என்று தந்தையிடம் எடுத்து சொல்லிப் பார்த்தார். மனைவி சொல்வதில் இருக்கும்