Page 6 of 9
உண்மை புரிந்தாலும், தன் மகள்கள் படித்து வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்ற எண்ணம் அந்த தந்தைக்கு இருந்தது. எனவே, அவர் அந்த கடனில் இருந்து மீண்டு வரவில்லை.
அவருக்கு வந்த சம்பளத்தில் பாதிக்கு மேல் வட்டிக்கு செல்ல, மற்ற தேவைகளுக்கு மீண்டும் கடன் வாங்குவது என்று கடன் என்னும் சுழலில் நன்றாகவே மாட்டிக் கொண்டார் ஆனந்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
யாது பேச்சை நிறுத்தினாள் ஆனந்தி...
அவள் சொல்வதைக் கேட்டு கல்லாக அமர்ந்திருந்த சாந்தி, திடீரென்று உயிர் பெற்றவளாக ஆனந்தியை அமைதிப் படுத்த அவளை அணைத்துக் கொண்டாள்...