Page 7 of 9
"ஆனந்தி... சாரி... நான்...”
கண்களில் எட்டிப் பார்த்த நீரை நாசுக்காக துடைத்துக் கொண்ட ஆனந்தி,
"இல்லை மேடம்... ஒரு மனிதனால் அவன் சொந்த வீட்டில்... அதுவும் அங்கேயே அவன் மனைவி இருக்கும் போதே இப்படி எல்லாம் நடக்க முடியுமா?? என்னால் நம்ப தான் முடியவில்லை..." என்றாள்.
சாந்தி இப்போது வெகுவாக அதிர்ந்து தான் போனாள
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறாள்...!!!
அழுகையை கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்த ஆனந்தியை பார்த்த சாந்தி, சுகந்தியின் மீதான கோபத்தை அப்போதைக்கு மூட்டை கட்டி விட்டு, ஆனந்தியை ஆறுதல் படுத்த முயன்றாள்.