Page 4 of 17
”அவள் சந்தோஷமாதான் இருப்பாள் மேம்”
”என்ன நீ இப்படி பேசற, அவளை பார்த்தே பல நாள் ஆன மாதிரி சொல்ற”
“உண்மைதான் கடைசியா அவள் என்னை தேடி இந்த ஆபிசுக்கு வந்தாளே நீங்க கூட பார்த்தீங்களா”
“ஆமாம் அவளோட பர்த்டேக்காக வந்தாளே அதுதானே”
“ஆமாம் அன்னியோட சரி அதுக்கப்புறம் அவளோட நான் டச்லயே இல்லை வழியி ... பொங்கி எழுந்து கத்தவும் விக்ரமே பயந்துவிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி மேம் ஏதாவது பிரச்சனையா”
”சே உன்னால நான் மோசம் போயிட்டேன்” என்றாள் கோபமாக