(Reading time: 14 - 28 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

ஏத்தவளா ஒரு இளவரசியை தேர்ந்தெடுத்திருக்கேன்!”

எத்தனை முயன்றும் பிறைநிலாவால் மனதில் பரவிய வருத்தத்தை தவிர்க்க முடியவில்லை. அவளின் வருத்தம், கண்களிலும் முகத்திலும் கூட பிரதிபலித்தது!

இது அவள் எதிர்பார்க்காத செய்தி இல்லை... ஆனாலும் நேரடியாக கேட்கும் போது அவள் எதிர்பார்த்ததை விட பல கோடி மடங்கு அதிக வலியைக் கொடுத்தது!

அதுவரையில் சரோஜினியை நேராக பார்த்துக

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக புன்னகைத்தார்.

“உன் காதுல சரியா தான் விழுந்துது ப்ரியா! அதித்தி, உனக்கும் கேட்டது தானே?”

வெகு சகஜமாக சரோஜினி கேட்கவும் தோழிகள் இருவரும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டார்கள்!

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.