Page 17 of 20
உதவியாளர் பெண் மகிழை சற்று தள்ளி இருக்கும்படி பணிக்கவும் தான் மகிழுக்கு உண்மை உறைத்தது.
உடனே ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு அருகில் இருந்த மங்கையை முறைக்க, மங்கையோ பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இருந்தாள்...
மீண்டும் அவளை முறைத்தவள், பின் அந்த உதவியாளர் பெண்ணின் பக்கமாக திரும்பியவள்
“சாரி சிஸ்டர்...” என்று புன்னகைத்து வேகமாக அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
க யாரு? “ என்று மங்கையை யோசனையுடன் பார்க்க, அப்பொழுதுதான் அவள் ஒருத்தி அங்கே இருப்பது மகிழுக்கு உறைத்தது
“ஓ சாரி...இவ மங்கை... என்னுடைய ப்ரெண்ட்...” என்று மங்கையை அறிமுகப்படுத்த, ஏனோ