Page 19 of 20
“சாரி... இவளை நான் வீட்டில் விட வேண்டும். அவளுக்கு நேரம் ஆச்சு சைந்தவி. இன்னொரு நாள் பார்க்கலாம்...” என்று நழுவ முயன்றாள்.
மகிழ் உரிமையோடு மங்கையை அவள் என்று அழைத்தது அந்த பேதை பெண்ணிற்கு பிடிக்கவில்லை போல...
முகத்தில் சிறு ஏமாற்றமும் வந்து போனது... அதே நேரம் மங்கையின் பக்கம் ஒரு எரிக்கும் பார்வையை பார்த்துவிட்டு மீண்டும் மகிழை பார்த்தவள்,
“ஜஸ்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ளா... நான் இப்போ கொஞ்சம் அர்ஜென்ட் ஆ கிளம்பணும்...” என்று அங்கிருந்து நழுவ முயல, உடனே வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தவன்
“ஓ என்ன பேபி இது? உனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் என்னிடம் கேட்க