Page 21 of 36
உனக்கான நியாயத்தை வழங்குவாரு”
”அவர் பேச்சை கேட்காம அந்த மெய்யப்பனை நான் கட்டிக்கிட்டேன், இந்த விசயத்தில எனக்கு பெரியவரு உதவ மாட்டாரு”
”சரி வேற என்ன செய்யனும் சொல்லு”
”தெரியலை, என் கஷ்டத்தைச் சொல்லி அதை கேட்க யாரும் இல்லை அதான் உங்ககிட்ட என் கஷ்டத்தைச் சொல்றேன், மயக்கமான நிலையில இருந்த என்னை அந்த மெய்யப்பன்” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தை இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரா நான் உன்கூடதான் வருவேன்”
“விளையாடாத மலரு” என சொல்லி கோபத்தில் திரும்பியவன் அதிர்ந்தான். சட்டென மலர் அவள் கையில் இருந்த பொடியை சுந்தரனின் மீது எறிந்தாள். முகம் முழுவதும் பொடியால்