Page 25 of 36
”வேணாம் என் வண்டி வெளிய நிக்கது, அதுல வெள்ளை நிற பொட்டலம் இருக்கும் அதை கொண்டா அதான் மாத்து மருந்து சீக்கிரமா வா” என சொல்ல அவளும்
”கவலைப்படாதீங்க இதோ வந்துடறேன்” என சொல்லி எழுந்தவள் வெளியே செல்ல முயல அவளின் முந்தானையை பிடித்து இழுத்தான் சுந்தரன், திரும்பிப் பார்த்தாள் சுந்தரனின் முகம் மாறியிருந்து வெறி பிடித்தவன் போல அவளையே பார்க்க அவளுக்கு அச்சமாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு சட்டென சுந்தரனை விட்டு விலக முயல அவனோ அவளின் இதழுக்கு முத்தம் தர ஒரு நொடி சுந்தரி தன் கட்டுப்பாட்டை இழந்தாள்,
அவனோ வெறித்தனமாக அவளின் இதழை பதம் பார்க்க அவளுக்கு வலி வரவும் சுயஉணர்வு