Page 28 of 36
ஆனாலும் சுந்தரியை காப்பாற்ற உண்மையை மறைத்தான், தாத்தாவும் சுந்தரன் பொய் சொல்ல மாட்டான் என நம்பி
”அப்ப இங்க யாரும் இல்லையே” என கேட்க அதற்கு சுந்தரனும் இயல்பாகவே பேசினான். தான் சொல்வது பொய் என தாத்தா கண்டுபிடிக்க கூடாது என மிகவும் பிரயத்தனப்பட்டான்.
”இல்லை தாத்தா ஆமா எதுக்காக என்னை இங்க வரச்சொன்னீங்க ஏதாவது பிரச்சனையா தாத்தா” என கேட்க அவரோ சட்டென சமாளித்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னாம்” என சுந்தரன் சொல்ல அவருக்கு வெறுப்பே வந்தது முகத்தை திருப்பிக் கொண்டு
”சின்னப்பனுக்கு தகவல் சொல்லிட்டியா”
”பலா தோப்புல வைச்சி எல்லாத்தையும் சொல்லி அவனை ஜாக்கிரதையா இருக்கச்