Page 33 of 36
அரற்றினார், அவளும் அவரை தேற்றினாள். இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு நேராக சுந்தரியின் வீடு இருக்கும் தெருவிற்கு முன் வரை சென்றான், அங்கு சின்னப்பன் வண்டியுடன் இருக்கவே புரிந்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கி சுகுமாறனிடம்
”நீங்க இங்கயே இறங்கி வீட்டுக்குப் போங்க, யாரும் சந்தேகப்படமாட்டாங்க, கார்ல போனா தப்பா பேசுவாங்க அப்புறம் பயந்த மாதிரியிருக்காதீங்க, சுந்தரிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் செய்த பாவத்துக்காக சாவு நான் ஏன்டா சாகனும் ஏறு வண்டியில” என திட்டிவிட்டு அவன் தனது பைக்கில் ஏறிக் கொண்டான்
சின்னப்பனும் வள்ளி சமைக்கவில்லை என புரிந்துக் கொண்டு மகிழ்ச்சியாக வண்டியில்