Page 35 of 36
”ஓ அப்ப நான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆசைப்படறியா, எனக்கு சம்மதம்தான்” என சொல்ல அவளுக்கு இப்போதுதான் விளங்கியது,
உடனே வெட்கம் கொண்டு துள்ளிக் கொண்டு வீட்டிற்குள் ஓட அதை ரசித்தபடியே உள்ளே சென்றான் சின்னப்பன், அவனை அப்படியே பிடித்தான் குமரன்
”இங்க என்ன வேலை உனக்கு” என கோபமாக கேட்க
“நான் சாப்பிட வந்தேன்” என்றான் சின்னப்பன் இயல்பாக
”ஏன் உன் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளிப்படையாகச் சின்னப்பன் சொல்ல பாட்டி அங்கு வந்தார்
”தூக்கிட்டு ஓடறதுக்கு தெம்பு வேணாமா வா வா சாப்பிடுவ, நான்தான் சமையல் செய்தேன் பயப்படாம வா” என சொல்லி அவனை அழைத்துக் கொண்டுச் சென்றார்.