Page 34 of 36
ஏறினான். இரு வண்டிகளும் வேறு பக்கமாக சுந்தரனின் வீட்டை அடைந்தது. அங்கு வாசலில் காத்திருந்தாள் வள்ளி.
அவளைக் கண்டதும் சுந்தரனோ என்னவென்று கூட கேட்கவில்லை, அவனுக்கு தெரியும் வள்ளி தனக்காக அல்ல சின்னப்பனுக்காக காத்திருக்கிறாள் என்று எதற்காக அவர்களுக்கு நடுவில் நுழைய வேண்டும், பெரிதாக வள்ளி என்ன சொல்வாள் மன்னிப்பு கேட்பாள் அவ்வளவுதானே, அதனால் நம்பி அவன் வீட்டிற்குள் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சீக்கிரமா கத்துக்க”
”ஏன் அவசரப்படறீங்க”
”அவசரம் இல்லை அவசியம் இருக்கு“
”என்ன அவசியம்”
“என் வீட்டுல நீ சமைக்கனும்ல”
”நான் ஏன் உங்க வீட்ல சமைக்கனும்”