Page 4 of 26
மணிநேரம் முன்பு இருந்தே காத்துக் கொண்டு நின்று இருந்தாள் அகல்யா...!
அவள் முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு...தன் அருமை அண்ணன்கள் இருவருக்கும் அண்ணி வரப்போகிறாளே என்ற உற்சாகம்.
1000 வாட்ஸ் பல்பை போல ஒளிரும் தன் மனையாளின் முகத்தையே ஓரக்கண்ணால் காதலுடன் ரசித்தவாறு, மித்ரன்ஸ் இருவருக்கும் மாப்பிள்ளை தோழனாய் அவர்களின் அருகில் நின்றிருந்தான் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிய தங்க ஜரிகை இட்ட பட்டுப் புடவையும், கழுத்திலும் காதிலும் அதற்கு பொருத்தமான ஆபரணங்கள்...சிகை அலங்காரம் என ஜொலி ஜொலிக்கும், கால் முளைத்த தேவதையாக வெளிவந்தாள் கவிலயா.