Page 8 of 26
லாஸ்வேகஸ் நகரமே சொர்க்கலோகம் போல காட்சியளித்தது. அதன் தெருக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே உலா வந்து கொண்டிருந்தனர்.
அருகருகே இருந்த கேளிக்கை மையங்களில் இருந்து வந்த மேற்கத்திய இசையும், பல வண்ணங்களில் ஒளியை வாரி இறைத்தவாறு அங்கு இருந்த லேசர் விளக்குகளின் ஒளியும், ஆங்காங்கே அழகிகளின் நடனம்... அதைக்கண்ட ஒவ்வொருவர் முகத்திலும் இருந்த உற்சாகம் என எல்லார
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் ஊற்றி வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்....
அவளும் எழுந்ததுமே பல்லை கூட துலக்காமல், அந்த பில்டர் காபியை குடித்து முடித்தபிறகுதான் படுக்கையை விட்டு எழுவாள்.