Page 22 of 28
அந்த பஸ்ஸிலோ டிவி இருக்கவே அதில் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பாடல் ஒலிக்க அந்த பாடலால் இருவரின் கவனமும் சிதறி பாடலை பார்க்கலானார்கள்.
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா நீ சொல்வாயா நீ சொல்வாயா
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
/> இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா