Page 19 of 28
ஆதங்கப்பட
”சரி அவள்தான் ஏக்கமா பார்க்கறாள்ல, போடா பின்னாடியே போ அகிலாவை விட பெரிய வேலை என்ன இருக்கு இப்ப உனக்கு” என கேட்க விக்ரமும் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்த நேரம் அவனது செல்போன் ஒலிக்கவே எடுத்துப் பார்த்தான் அவனது தந்தை என இருக்கவே அதிர்ந்தான்
”அய்யோ அப்பாவை மறந்துட்டேனே” என அலறிக்கொண்டு நேராக கோயிலை நோக்கிச் சென்றான விக்ரமன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை கொண்டு போய் விட்டிருக்கலாமே”
”எனக்கும் ஆசைதான் ஆனா அவள்தான் என் பைக்ல ஏறமாட்டேங்கறாளே” என்றான் தவிப்புடன்
”ஏன் என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”