Page 21 of 28
நடையுமாக அகிலாவின் முன் வந்து நின்று மூச்சிரைக்க திடீரென வந்து நின்ற விக்ரமைக் கண்டதும் அகிலா பயந்தேப் போனாள்.
அவனோ மூச்சிரைப்பதைக்கண்டு வியந்தவள் சட்டென தனது ஹாண்ட் பேக்கில் இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை அவன் முன் நீட்ட அவனோ அதை வாங்கி அவசரமாக குடிக்கலானாள்.
முழு பாட்டிலையும் காலி செய்தபின்புதான் அவனது பதட்டம் அடங்கியது. நிம்மதியாகி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ட் தர அதை வாங்கி பணத்தை தந்து சில்லறையும் பெற்றுக் கொண்டவன் அகிலாவின் பக்கம் திரும்பினான். அவளோ அமைதியாக ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்ப்பதைக்கண்டு அவளையே வேடிக்கை பார்த்தான்.