Page 16 of 28
”என்ன செய்றீங்க விடுங்க” என அவள் கண்கள் சொல்லிவிட்டு கையால் அவனிடம் இருந்து துணியை வாங்க முயல அவனோ சட்டென துணியை விடுத்து அவளது கையை பற்றிக் கொள்ள அவளுக்கு உள்ளுக்குள் என்னமோ செய்தது.
சூடான அவனது கரம் குளிர்ச்சியாக இருந்த அவளது கரத்தைப் பற்றியதும் இருவர் உடலும் தீப்பற்றியது போல உணர்ந்தார்கள் ஒரு நொடி, அந்த தீயை தாங்க இயலாமல் சட்டென விடுபட்டு விலகி சென்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
ை விடுத்து அகிலாவை நாடி சிட்டாக பறந்தான் விக்ரமன்.
அகிலாவோ தடுமாறி நடந்தபடியே நடந்துவிட்ட சில நிகழ்வினால் மனம் படப்படக்க கோயிலை விட்டு வெளியேறி அவசரமாக பாதை மாறி நடக்கலானாள்.