Page 8 of 28
”டேய் இது என்னடா கேள்வி நான் அவளை பார்க்கனும்”
“எல்லாம் இங்க இருந்து பார்க்கலாம்” என்றான் தொய்வாக
அதே சமயம் அவனது கண்கள் அகிலா வரும் வழியை ஆர்வமாக பார்க்க ஆரம்பிக்க அவனது தந்தையும் ஆர்வமாக அந்த வழியை பார்க்கலானார்.
சிறிது நேரத்தில் அகிலாவும் நடந்து வந்தாள். தலை குளித்து பூச்சூடி க்ரீம் நிற சுடிதாரில் கையில
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என் செலக்ஷன் என்னிக்குமே தப்பானதில்லைப்பா” என்றான் மகிழ்ச்சியாக. அதைக்கேட்டவர்
”சரி நீ போ நான் அகிலாகிட்ட பேசிட்டு வரேன்” என சொல்ல அவனோ அலறினான்.