Page 38 of 48
”ஓ சரி நானும் உன் கூட வரேன்” என சொல்ல
”இல்லைப்பா அதான் இந்த ஊருக்குள்ள நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே அப்புறம் என்னப்பா என்னை தனியாவிடுங்க”
”இல்லைம்மா நேத்து இப்படித்தான் நீ தனியா போய் திரும்பி வரலை, சுந்தரன் வந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தான் அதான் பயமாயிருக்கு”
”அப்பா எனக்கொன்னும் இல்லைப்பா பயப்படாதீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் என நம்பி அங்கு சென்றாள்.
அந்நேரம் ஒரு மனிதர் வீட்டிலிருந்து வெளிய வந்தார் அவரிடம் சென்றவள்
”ஐயா வணக்கம்” என சொல்ல அவரோ அவளைப் பார்த்து வியந்தார், அக்கம்