Page 4 of 30
”அவளுக்கென்ன பாட்டி சின்னப்ப போலவே கொழுகொழுன்னு இருக்கா” என சொல்லவும் பாட்டியோ
”ஓ அதுவா, நீ கொடுத்த பணத்தில அவளை நல்லா வளர்த்துட்டேனா அதான் இப்படியிருக்கா எப்படியோ உனக்கு அவளை பிடிச்சிருக்குதானே” என கேட்க அந்த கேள்விக்கு மட்டும் அவனிடம் பதில் இல்லை பலமாக யோசித்தான் அவனின் மௌனம் பாட்டிக்கு சந்தேகத்தை தந்தது
”என்னப்பா பலமா யோசிக்கற என்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
ுட்டேன், இனி நீதான் அவளுக்கு எல்லாமே, அவள்கிட்டயும் உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லி வளர்த்துட்டேன் அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நந்தா”
”அப்படியா” என ஆச்சர்யமாக கேட்டான்