Page 11 of 22
அமைதியாக சுற்றிலும் ஏதாவது ஆட்டோ தென்படுகிறதா என பார்த்தான்.
வந்து செல்லும் ஆட்டோக்களில் ஆட்கள் இருக்கவே நொந்துப் போனான். ஆனாலும் அவன் ஓயவில்லை. அவளை பத்திரமாக அவள் வீட்டிற்கு அனுப்ப எண்ணி ஆட்டோ ஏதாவது வருகிறதா என்றும் பார்த்தான்.
10 நிமிடம் கடந்தும் காலியாக எந்த ஆட்டோவும் வராமல் போகவே சே என சோர்ந்துப் போய் அகிலாவையே ஏக்கமாக பார்க்க அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள்ள” என தன்னையே கேள்வியாக கேட்டுக் கொண்டே மலர்ந்த முகத்துடன் இருக்க விக்ரமோ கண்களால் அகிலாவை தேடிவிட்டு நொந்து போய் கண்ணாடியில் முகம் பார்க்க அதில் அகிலா தெரியவே அதிர்ச்சியாக திரும்பி அவளைப்